2025 மே 14, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் பனம்பொருள் கண்காட்சி

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணத்தில், பனம்பொருள் கண்காட்சி ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, பனை அபிவிருத்திசபை மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், இந்தக் கண்காட்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

பனம்பொருளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சகல பொருள்களும் கண்காட்சியில் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சபையில் பதிவுசெய்யப்பட்ட பனம்பொருள் உற்பத்திச் சங்கங்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட பனம்பொருளிலான உற்பத்திப்பொருள்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X