2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவத் தளபதி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பலாலி சந்திப் பகுதியில், இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க மையத்தை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே திறந்து வைத்துள்ளார்.

ஆரோக்கியம் நிறைந்த, நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு, இராணுவத்தின் பங்களிப்புடன் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த நல்லிணக்க மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர், அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டுள்ள முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X