2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வாக்காளர் தினத்தை முன்னிட்டு பேரணி

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல்கள் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (01) காலை 8.30 மணிக்கு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இப் பேரணி மாவட்டச் செயலகம் வரை சென்றது.

இந்நிகழ்வில், மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் மற்றும் யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X