Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 மே 23 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
உரும்பிராய் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து மதுபானம் விற்பனை செய்த குடும்பஸ்தர் ஒருவரை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 180 மில்லிலீற்றர் கொள்ளவுடைய 2 போத்தல் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன.
வெசாக் தினத்தைக் கொண்டாடும் முகமாக நாடு முழுவதிலுமுள்ள மதுபான விற்பனை நிலையங்கள் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டன. இதனைச் சந்தர்ப்பமாக எடுத்து, மேற்படி நபர், மதுபானங்களை தனது வீட்டில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago