2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

விசேட காணிப் பிரிவுகள் மூடப்பட்டன

George   / 2016 ஜனவரி 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமை வடக்கின் மாவட்டச் செயலகங்களில் அமைக்கப்பட்ட விசேட காணி பிரிவுஇ வியாழக்கிழமையுடன் (31) அரசாங்கத்தால் மூடப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் இந்த பிரிவுஇ மாவட்டச் செயலகங்களில் செயற்படத் தொடங்கியது. இந்த காணி பிரிவுகளில் கடமையாற்றிய அதிகாரிகள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்பதால் அவர்களது மீள்நியமனம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த காணி பிரிவின் கடமைகள் தொடர்பாக பலத்த விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X