2025 ஜூலை 05, சனிக்கிழமை

விடுதலையை வலியுருத்தி கருத்தரங்கு

Gavitha   / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த, கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொதுநூலக உணவக மண்டபத்தில் நாளை புதன்கிழமை 4ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவித்து, யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

'இப்போதாவது அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்' என்னும் தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளதாக அந்த சுவரொட்டிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .