2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வாடியை அகற்றுமாறு உத்தரவு

Kogilavani   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் அல்லைப்பிட்டி கடற்கரைப்பகுதியில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த வாடியை அகற்றுமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.

கடலோர பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குறித்த வாடியை அகற்றுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X