2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் நகைகள் அபகரிப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதி வீதியில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடியும், சங்கிலியும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதென வெள்ளிக்கிழமை (25) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த சுபாசினி பிரதீபன் (வயது 32) என்ற பெண்ணின்,   சுமார் மூன்று இலட்சம் ரூபாயாய் பெறுமதியான நகைகள் அறுத்து செல்லப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .