2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்து: இளைஞன் பலி சாரதிக்கு மறியல்

Gavitha   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குரணவாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை  நீதிவான் நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

கரவெட்டி பகுதியினை 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியே, இவ்வாறு விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X