Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை குற்றச்சாட்டில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் உட்பட, இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம், உரும்பிராய், திருநெல்வேலி மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஐவரே, கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 2 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் அலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago