2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட செயலக தேசிய அருங்கலைகள் பேரவை நடாத்தும் யாழ்.மாவட்ட கைப்பணியாளர்களுக்கான வருடாந்த விழிப்புணர்வு செயலமர்வு எதிர்வரும் 6ஆம் திகதி காலை 09 மணிக்கு யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்த விழிப்புணர்வு செயலமர்வில் கைப்பணித்துறை சார்ந்த கைப்பணியாளர்களை தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ். அருங்கலைகள் பேரவை அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.தினேஸ் பணித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X