2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த நலிவுற்ற குடும்பங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் விசேட வாழ்வாதார திட்டத்தின் கீழ், தையல் இயந்திரம் மற்றும் சைக்கிள் என்பவற்றுக்கு விண்ணப்பித்த பயனாளிகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது,வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X