Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகடிவதையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளிக்கிழமை (14) மாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில்,பகிடிவதையுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோர வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, இது குறித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026