2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வடக்கின் மத ஸ்தலங்களை பாதுகாக்க புதுத் திட்டம்

George   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கிலுள்ள தொல்லியல் மதிப்புக்கொண்ட ஸ்தலங்கள் மற்றும் கலாசார மரபுரிமைகளை பாதுகாக்கும் பணிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

“30 வருட போர் சூழலை அடுத்து, வடக்கில் அபிவிருத்திகளை முன்னெடுக்க  அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில், தேசிய நல்லிணக்கத்தையும், வடக்கிலுள்ள கலாசார மரபுரிமைகளை கொண்ட வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X