2025 ஜூலை 23, புதன்கிழமை

‘வடக்கில் 260 புலிகள் உள்ளனர்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்திடம் சரணடையாத, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 260 பேர், வடக்கில் உள்ளனரென, பாதுகாப்புப் பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கில், அண்மைய காலத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பின்னால், முன்னாள் புலிகள் இருப்பதாக அறியமுடிகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .