Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் ரவிசாந்
வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும், அந்ததந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், வௌ்ளிக்கிழமை (11) முற்பகல் 9 மணிக்கு நடைபவனிகள் நடைபெறவுள்ளன.
வடக்கு மாகாணத்தில், நேற்று முன்தினம் (07) வீதிப் பாதுகாப்பு வார நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
அதிகரித்துவரும் வீதிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் முகமாக, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிநடத்தலில் இந்த வீதிப் பாதுகாப்பு வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .