2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வடக்கு ஸ்தம்பிக்குமா?

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாக இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விசேட ஊடக சந்திப்பின் போதே இதனை தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமெனவும் அறிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .