2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வடபிராந்திய பஸ் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

வடபிராந்திய பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று (30) நண்பகல் கைவிடப்பட்டது.

“இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலிருந்து  உடனடியாக இடமாற்றப்படுவார். வடபிராந்திய பிரதான முகாமையாளராக கேதீஸ் நியமிக்கப்படுவார்” என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம் இன்று (30) நண்பகல் வாக்குறுதி வழங்கியது.

இதையடுத்தே, வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .