Freelancer / 2022 ஏப்ரல் 15 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (R)
3 minute ago
13 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
22 minute ago