Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.ஜெகநாதன்
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக எஸ்.எம்.ஏ.நியாஸ் இன்று (05) பதவியேற்றுகொண்டார்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.
வட மாகாண சபையின் உறுப்பினராக இருந்த ரஜிஸ் அண்மையில் இராஜினாமா செய்தமையையடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியாஸை சிபாரிசு செய்திருந்தது.
இந்நிலையில், எஸ்.எம்.ஏ.நியாஸ் இன்று (05) பதவியேற்றுகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago