2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’வடமாகாண தலைமையின் ஆளுமை விவாதத்திற்குரியதாகிறது’

Editorial   / 2017 ஜூலை 02 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

தனிப்பட்ட ரீதியில் இடம்பெற்ற கருத்துப்பரிமாற்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள், பத்திரிகைச் செய்தியாக வெளிவந்தமையின் ஊடாக, மாகாணசபை தலைமையின் ஆளுமை விவாதத்திற்குரியதாகிறது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன், வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையொன்றில் இன்று (02) வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்தே,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன், வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X