Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜனவரி 04 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக நவரத்தினம் சுதாகரன், திங்கட்கிழமை (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் போர் காலத்தில் சேதமடைந்த கல்மடுக் குளத்தைப் புனரமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
இரணைமடுக் குளம், அக்கராயன் குளம், முத்தையன்கட்டு, வவுனிக்குளம் உட்பட பல குளங்களை அபிவிருத்தி செய்வதில் முன்னின்று வேலைத் திட்டங்களை செயற்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
25 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
4 hours ago