Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்வெட்டித்துறை நகர சபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழு இன்று காலை 11 மணியளவில், யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியது.
பட்டயக் கணக்காளரான செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் என எதிர்பார்க்கப்படும் மு. ஆனந்தராசா, த. சுந்தரலிங்கம், சற்குணபாலன் ஆகியோர் செல்வேந்திராவுடன் வந்து இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago