2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனிக்குளத்தினுள் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - மல்லாவி வவுனிக்குளத்தினுள் மீன்குஞ்சுகள் விடும்  செயற்பாடு இராணுவத்தினரால் நேற்று (29) முன்னெடுக்கப்பட்டன.

65ஆவது காலாட்படைப் பிரிவினரின் ஆலங்குளம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில், மாந்தை கிழக்கு உதவி பிரதேச செயலாளர் ஜெபமயூரன்,  ஆலங்குளம் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் எடிரிசூரியா, மற்றும் பாலிநகர் ராணுவ அதிகாரி லேப்னன்ட் கேணல் சூரியாராச்சி, இராணுவத்தினர்கள்  மற்றும் அம்பாள்புரம் கிராம் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .