2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வவுனியா மாணவர்கள் சாதனை

Freelancer   / 2022 செப்டெம்பர் 10 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

யாழ்ப்பாணம் - கந்தர்மடம் சைவபிரகாச பாடசாலையில் இடம்பெற்றுள்ள  பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட பளு தூக்கும் போட்டியில் வவுனியா - நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை தமதாக்கிக் கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  

17க்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 kg எடை பிரிவில் நா. நகிந்தன், 82kg தூக்கி தங்கமும் ஜொ. ஜதுர்சன் 55kg எடை பிரிவில் 97kg தூக்கி வெள்ளி பதக்கமும் கி. சுபிஸ்கரன் 59kg எடை பிரிவில் 100kg தூக்கி வெள்ளி பதக்கமும் யோ. சாருஜன் 55kg எடை பிரிவில் 80kg தூக்கி 5ஆம் இடமும் 20வயதுக்குட்படட ஆண்கள் பிரிவில் அ. கோகுலன் 65kg எடை பிரிவில் 125kg தூக்கி தங்க பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்துள்ளார்கள்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .