Editorial / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி வருகைதந்த ஓட்டோ, இரட்டைபெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்து மின்சார தூணுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஓட்டோவின் சாரதி காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago