2025 மே 12, திங்கட்கிழமை

வாள்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில், நேற்று (14) இரவு வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 9ஆம் திகதியன்று, வைத்தியசாலை வீதியில் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொண்டமை, 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளரெனவும், பொலிஸார் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, வாள் ஒன்றும் விக்கெட் கட்டை ஒன்றும் இரும்பு குழாய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X