2025 மே 10, சனிக்கிழமை

வாள்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் ராஜ் செந்தூரன் பிரதீபன் எம்.றொசாந்த்

இளவாலை பொலிஸ் பிரிவில் வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நான்கு வாள்களுடன் சந்தேக நபர் ஒருவர், நேற்றிரவு 9 மணியளவில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது நான்கு வாள்கள் வீட்டில் இருந்து மீட்கப்பட்டன. தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 34 வயதுடைய சந்தே நபர் கைது செய்யப்பட்டு, இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X