Editorial / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லையெனக் குற்றஞ்சாட்டிய யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனரெனவும் அதிருப்தி வௌியிட்டார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில், இன்று (02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago