Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு, இவ்வருடமும் 50 சதவீத மானிய விலையில் விதை உருளைக்கிழங்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உருளைக்கிழங்கு உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் இ.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், அந்த வகையில், விவசாயிகள் மத்தியில் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விதை உருளைக்கிழங்கு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளின் பதிவுகள், தோட்ட நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஒப்புநோக்கியப் பின்னர் உறுதிசெய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago