2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தொண்டமனாறு மூன்று சந்தியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொண்டமானாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது 50) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சைக்கிளில் பயணித்த இந்தக் குடும்பஸ்தர், எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதுண்டு விபத்துக்குள்ளானார்.

விபத்தில் படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது வழியில் உயிரிழந்தார் என்று, விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X