2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் குடும்பஸ்தர் பலி

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - வடமராட்சி,  கப்புது வீதியில், நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு  பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், பால வேலைக்காக வெட்டப்பட்ட கிடங்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிஞ்கையையும் தாண்டி பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X