2025 மே 10, சனிக்கிழமை

விபத்தில் சிக்கிய அம்பியூலன்ஸ்

Editorial   / 2020 செப்டெம்பர் 06 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என். ராஜ்

பருத்தித்துறை - இமையாணன், குஞ்சர்கடைப் பகுதியில், நேற்று (06) அதிகாலை 1.30 மணியளவில், பருத்தித்துறை -  மந்திகை ஆதார வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானது.

மந்திகை ஆதார வைத்தியசாலையில் இருந்து, நோயாளி  ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு, மீண்டும் மந்திகை நோக்கிப் பயணித்த போதே, குறித்த அம்பியூலன்ஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், வீதி  மைல் கல்லும் வீதியருகில் இருந்த  கடை ஒன்றும் சேதமாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X