2025 மே 21, புதன்கிழமை

விழிப்புணர்வு நிகழ்வு

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பெற்றோர்களைப் பிள்ளைகள் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்வொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக, கைதடி அரச முதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்தார்.

இதற்கமைய, கிராமியச் சமூக அமைப்பினர் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மட்டத்தில், இது தொடர்பான கருத்தரங்குகளும் விழிப்புணர்வுகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X