Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 01 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கி வருகிறது.
குறித்த வீட்டில் இருந்து கட்சியினரை வெளியேறுமாறு தான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் இல்லை , எனவே அவர்களை வெளியேற்றி உதவுமாறு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago