Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
எஸ்.என். நிபோஜன் / 2018 ஜூன் 07 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் கரைச்சி கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் பாவனையற்ற மலசலகூட குழி ஒன்றில் வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழியில் மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்படுவதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் வெடிபொருட்களை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago