Editorial / 2018 மே 03 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள், கனரக துப்பாக்கி ரவைகள், ஆர்.பி.ஜி,துப்பாக்கி செலுத்திகள், என்பன இதன்போது மீட்டு அழிக்கப்பட்டுள்ளன.
11 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
6 hours ago
7 hours ago