2025 ஜூலை 02, புதன்கிழமை

வேள்விக்கான தடையை ஆட்சேபித்து மேன்முறையீடு

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியிடுதலுக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபனைத் தெரிவித்து, யாழ்ப்பாணம் - கவுணாவத்தை ஆலய நிர்வாகத்தினரால், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான மேன்முறையீட்டு மனு மற்றும் அறிவிப்பை, கவுணாவத்தை ஆலயம் சார்பில் சட்டத்தரணி வீ.கௌதமன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .