2025 ஜூலை 30, புதன்கிழமை

வைத்தியர் விடுதி ஒப்படைக்கப்படவுள்ளது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஜூலை 16 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பாதுகாப்புத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அனுசரணைடன், யாழ். மாவட்டத்திலுள்ள வேலணை சங்கானை வைத்தியசாலைக்கு, வைத்தியர் விடுதி ஒன்றை அமைக்கும் பணிகள் கடந்தாண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐந்தாவது பொறியியற் தொழில்நுட்பப் பிரிவு, 18ஆவது சிங்க றெஜிமெண்ட்டின் 2ஆவது காலாட் படைப் பிரிவின் முழு உதவியுடன், குறித்த கட்டட வேலைத் திட்டம் நிவர்த்தி செய்யப்பட்டு, இராணுவத்தினரால், பாவனைக்காக, இம்மாதம் 30ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .