2025 மே 23, வெள்ளிக்கிழமை

கெக்கிராவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 10 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

Super User   / 2012 நவம்பர் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)           

கெக்கிராவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 10 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் பிரபாத் வீரசேன வரவு செலவுத் திட்டத்தை நேற்று திங்கட்கிழமை சபையில் முன்வைத்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் அளிக்கப்பட்டதோடு எதிராக வாக்குகள் அளிக்கப்படவில்லை.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் ஏனைய மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X