2025 மே 26, திங்கட்கிழமை

வடமேல் மாகாணத்தில் 44 புதிய மின்திட்டங்கள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் மின்சக்தி அமைச்சினால் 44 புதிய மின் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக மின்சக்தி அமைச்சு 3 கோடியே 63 இலட்சத்து 44 அயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் 5,200 குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X