2025 மே 19, திங்கட்கிழமை

பல்கலை மாணவர்கள் 9 பேர் கைது

Super User   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 65 நாட்களாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  பொலிஸாரினால் இன்;று காலை பலவந்தமாக அகற்றப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X