2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் 1,000 குடும்பங்கள் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 04 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக் காரணமாக சுமார் 1,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பல பிரதான வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளுடன் தொடர்புடைய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X