2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் 103 பாடசாலைகள் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன்

நாட்டிலுள்ள 5000 ஆரம்ப நிலை பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள 103 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

'லமா மிதுரு' பாடசாலை அபிவிருத்தியின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் வடமத்திய மாகாண கல்வி  அமைச்சு ஆகியன இணைந்து இப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதோடு ஒரு பாடசாலைக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X