2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்தில் களியாட்ட நிலையம் முற்றுகை; 12 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 11 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்திலுள்ள இரவுநேர களியாட்ட நிலையமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை முற்றுகையிட்ட பொலிஸார்,  08 பெண்கள் உட்பட 12 பேரை  கைதுசெய்துள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நிலையத்தை முற்றுகையிட்டதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி பெண் சந்தேக நபர்கள் குருநாகல், நுவரெலியா, எம்பிலிபிட்டிய, கெக்கிராவ, பாயகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X