2025 மே 24, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 18 பேர் சிலாபத்தில் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (எஸ்.எம்.மும்தாஜ்)
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு சிலாபம், முன்னேஸ்வரம் பகுதியில் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படும் குறைந்தபட்சம் 18 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பயணிக்கத் திட்டமிட்டிருந்த மேலும் 5 சந்தேக நபர்களும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஜுட் சமந்த

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X