Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 04 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
குருனாகலை - புத்தளம் வீதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிள்; ஒன்றை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கடற் படைக்கு சொந்தமான ட்ரக் வண்டி ஒன்றுடன மோட்டார் சைக்கிள்; ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து காரணமாக கொட்டுகச்சிய கல்குலம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே உயிரிந்துள்ளதாகவும், விபத்துக்கு காரணமான ட்ரக வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago