Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 29 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதரபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை பிரதேசத்திலுள்ள திப்பட்டுவௌ நகருக்குள் இன்று காலை புகுந்த காட்டு யானை சுமார் 50 வாகனங்களை தாக்கி தேசப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கெகிராவை நருக்குள் புகுந்த யானையிமிருந்து தப்புவதற்காக மக்கள் பதறியோடியபோது பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
இன்று அதிகாலை முதல் அட்டகாசம் புரிந்த யானையை இன்று இரவு பொலிஸாரும் வனஇலாகா துறை அதிகாரிகளும் இணைந்து காட்டுக்குள் துரத்தியுள்ளனர். (படப்பிடிப்பு: ஆகில் அஹமட்)
meenavan Sunday, 30 October 2011 05:22 AM
வாகனங்களுக்கு தானே சேதம்? யானைக்கு ஒன்றுமில்லையே? விட்டுடுங்க. காப்புறுதி கம்பனிகள் நாளை யானை பாதிப்பு காப்புறுதியுடன் வருவார்கள்.
Reply : 0 0
xlntgson Sunday, 30 October 2011 12:52 PM
Kaappurudhi kaappurudhiye alla, kalavu poanaal aen kaappurudhi seyyavillai enalaam, seidhirundhaal poi muraippaadu kaappurudhi thogai pera enalaam allavaa?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
7 hours ago
9 hours ago