2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாண பட்டதாரிகள் 600 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 23 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

வடமேல் மாகாண சபையினால் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை மாகாணத்திற்குட்பட்ட பட்டதாரிகள் 600 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் நகரிலுள்ள வடமேல் மாகாணசபையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.  இவ் ஆசிரியர் நியமனங்களில் சுமார் 80 பேர் தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் எனவும் என்.டி.எம்.தாஹிர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Abu Hamna Monday, 23 January 2012 08:32 PM

    அந்த 80 பேரும் வடமேல் மாகாணத்தை சேர்ந்தவர்களா?

    Reply : 0       0

    Jaleel Secretary Tuesday, 24 January 2012 06:09 PM

    நன்றி, முடிந்த அளவு எமது புத்தளத்து மக்களை உள்வாங்கிக்கொள்ளவும். ஜலீல் - கட்டரில் இரருந்து

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X