2025 மே 08, வியாழக்கிழமை

பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்கள் கௌரவிப்பு

Kanagaraj   / 2014 நவம்பர் 15 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இக்பால் அலி
குருநாகல், மாவத்தகம புனித ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முன்வாசல் கேட் (படலை) திறப்பு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க, வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசோக பெரேரா மற்றும் சிசிர வாகன விநியோக நிலையத்தின் தொழிலதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X